அனுசுயா பரத்வாஜின் ஆடை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய கோட்டா சீனிவாசராவ்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (11:48 IST)
முன்னணி நடிகையான அனுசுயா பரத்வாஜின் ஆடை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் கோட்டோ சீனிவாசராவ்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கோட்டா சீனிவாசராவ். மூத்த நடிகரான இவருக்கு திரைத்துறையினர் இடையே நல் மதிப்பு உள்ளது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்த போது தொலைக்காட்சி நடிகையான அனுசுயா பரத்வாஜ் ஆடைகள் அணியும் விதம் குறித்து சர்ச்சையான கருத்துகளைப் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளுக்கும் விதமாக அனுசுயா ‘ஏன் ஆடை இல்லாமல் நடிக்கும் ஆண்களைப் பற்றி யாருமே பேசுவதில்லை. ஏன் என்னுடைய ஆடை மட்டும் இங்கே விவாதப் பொருளாகிறது’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன் முகம்தான் அதற்கு சரியாக இருக்கிறது… ஆனந்த் எல் ராயை செல்லமாகக் கோபித்த தனுஷ்!

வார நாட்களிலும் பெரிதாக ஏறாத வசூல்… மாஸ்க் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம்!

பூஜையோடு தொடங்கிய பிரபாஸின் ‘ஸ்பிரிட்’… சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிரஞ்சீவி!

புதிய இசை வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் அனிருத்.. முதல் படமாக ‘அரசன்’!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments