Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மணிக்கு வீட்டு பக்கம் வாங்க - இளம் இயக்குனர்களை வளைத்துப்போடும் கவர்ச்சி நடிகை!

Advertiesment
cinema gossips
, வியாழன், 14 நவம்பர் 2019 (13:26 IST)
தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் கூட யோசிக்காமல் பணம் மற்றும் பிரபலத்தை மட்டும் நம்பி உச்ச நடிகர், இயக்குனர்களிடம் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். குறிப்பாக அந்த மூன்றெழுத்து நடிகருடன் சிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு கோலிவுட் மைனர் அந்த நடிகர். அவ்வளவு ஏன் தன் வீட்டு சொந்தங்களையே சீரழித்து விட்டதாகவும் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து கிசு கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். 
அந்தவகையில் அண்மையில் பாடகி நடிகை ஒருவர் அரசியல் வாரிசு நடிகரை நம்பி தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டார். இது வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அந்த நடிகரின் பெயரை நாசம் செய்ய வேண்டும் என எண்ணியிருந்த அந்த நடிகைக்கு கடைசியில் நடந்ததென்னவோ கொலைமிரட்டல். 
 
அந்தவகையில் தற்போது நார்த் மெட்ராஸ் நாயகி ஒருவர் வாய்ப்புகளுக்காக பெரிய நடிகர்களை இயக்கும் இளம் இயக்குனர்களை தன் வலையில் விழவைத்து வருகிறாராம். அதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வந்த இயக்குனர்களிடம் அப்போதே வாய்ப்பு கேட்டு வாங்கிக்கொண்டு தான் கதவை திறந்து விடுகிறாராம். அதனால் அந்த நடிகை தொடர்ந்து நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரைநிர்வாண குளியல் வீடியோ- இளசுகளை சுண்டி இழுத்த ஸ்ரேயா!