அய்யோ....லிப்லாக் காட்சியா? நோ நோ...ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!

சனி, 9 நவம்பர் 2019 (11:40 IST)
தமிழ் , தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகையான அந்த நான்கு எழுத்து நடிகை பல்வேறு சூப்பர் ஹிட் நடிகர்களுடன் நடித்து பிரபலமாகிவிட்டார். அதிக கவர்ச்சி காட்டாமல் கொஞ்சம் மார்டன், கொஞ்சம் குடும்ப பெண்  வேடம் என மாற்றி நடித்து வரும் அம்மணி தற்போது  வரை பிஸியான நடிகையான இருந்து வருகின்றார். 
இதற்கிடையில் பாலிவுட் பக்கம் சென்ற இந்த நடிகை அங்கு ஒரு சில படங்களில் ஓவர் கவர்ச்சியில் நடித்திருந்தாலும் அவரை திருப்பி தென்னிந்திய சினிமாவிற்கே வழியனுப்பி வைத்தனர் பாலிவுட்காரர்கள். 
 
இந்நிலையில் அந்த நடிகை புது புது கண்டீஷன்களை போட்டு வருகிறாராம். அதாவது இதுவரை தான் முத்த காட்சிகளில் நடித்ததே இல்லை இனிமேலும் நடிக்கவே மாட்டேன். என திட்டவட்டமாக கூறி வருகிறாராம். ஆனால், உங்களுக்கு ஓகே என்றால் பிகினி உடையணிந்து கவர்ச்சியாக நடிக்கிறேன் ஆனால். எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் முத்தம் மட்டும் நோ என ஸ்ட்ராங்காக கூறிவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் போனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது நடிகை - பாலிவுட்டில் பரபரப்பு!