Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

துபாயில் ரூ.45 கோடி மதிப்புள்ள லாட்டரி பரிசை கேரளா நபர்

Advertiesment
dubai
, வெள்ளி, 17 நவம்பர் 2023 (20:23 IST)
துபாயில் ரூ.45 கோடி மதிப்புள்ள லாட்டரி பரிசை கேரளாவைச் சேர்ந்த நபர் வென்றுள்ளார்.

அண்டை மாநிலமான கேரளா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஸ்ரீஜி துபாயில் ரூ.45 கோடி மதிப்புள்ள லாட்டரி சீட்டை வென்றுள்ளார்.

எனவே அவர் லட்டரி சீட்டை வென்றுள்ளதற்கு அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இந்த பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என அவரிடம் கேட்டதற்கு அவர்  இப்பணத்தின் மீது சொந்த ஊரிலேயே ஒரு வீடு வாங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த படத்தில் ஜோடியில்லாமல் நடிக்கும் கார்த்தி?