Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் போட்டோ ஆல்பம்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் போட்டோ ஆல்பம்!

vinoth

, திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:35 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற திரௌப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் ரஜினி முருகன் படத்துக்குப் பிறகு முன்னணி நடிகையானார்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம், பெண்குயின் மற்றும் சாணிக் காயிதம் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த வாரம் அவர் நடிப்பில் வெளியான ரகுதாத்தா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில் இப்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!