Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்தாரா கீர்த்தி சுரேஷ்..?

Advertiesment
லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்தாரா கீர்த்தி சுரேஷ்..?
, ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (17:07 IST)
சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்கள் மூலம் மூலம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.

 
அடுத்ததாக விஜய் உடன் பைரவா , சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் , விக்ரமுடன் சாமி ஸ்கொயர் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். கீர்த்தி சுரேஷ் தற்போது விஷாலுடன் சண்டக்கோழி-2 படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த படத்தின் கம்பத்து பொண்ணு பாடலில் விஷாலுடன் கீர்த்தி லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் மிக நெருக்கமாக நடித்திருப்பது ரசிகர்களுக்கே ஒருவேளை படத்தில் கொடுத்திருப்பாரோ என்று எண்ணும் அளவிற்கு இருக்கின்றது காட்சிகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிரத்னத்திடமிருந்து வந்துள்ள முக்கியமான அறிவிப்பு