ரஜினி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்...

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:51 IST)
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது  வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
முருகதாஸ் ரஜினிக்காக மூன்று விதமான கதைகளை தாயார் செய்ததாகவும், அதில் இரண்டை ஒதுக்கி வைத்து விட்டு மூன்றாவது கதையை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
அதனால் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
 
ஏற்கனவே சர்கார் படப்பிடிப்பின் போது முருகதாஸ், ’ரஜினிக்கான கதையில் நீங்கள் நடிக்கிறீர்கள்’ என கீர்த்தி சுரேஷிடம் கூறியிருந்ததால் தற்போது கீர்த்தி சுரேஷ் வருத்தம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments