Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவின் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம்!

கவின் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம்!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:08 IST)
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கவின் நடித்துவரும் திரைப்படம் லிப்ட். இந்தப்படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் வரப்பிரசாத் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது என்பதும் இந்த மோஷன் போஸ்டரை தமிழ் திரையுலகின் 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் அவர்கள் பெற்றுள்ளார். விரைவில் அவர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவலால் தள்ளிப்போகும் டாம் குரூஸின் 3 படங்கள்!