Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்பராஜ் & விஜய் – இணையும் புது கூட்டணி !

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (11:12 IST)
விஜய் நடிக்கும் ஒரு படத்தை கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் இறைவி மற்றும் மேயாத மான் ஆகியப் படங்களைத் தயாரித்துள்ளார். ஓராண்டுக்கும் மேலாக படம் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் இப்போது விஜய்யை வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இதற்காக அண்மையில் நடிகர் விஜய்யை சந்தித்து இது குறித்து பேசியுள்ளதாகவும் விஜய் நம்பிக்கையான முடிவை அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது, கார்த்திக் சுப்பராஜ் வரிசையாக தனுஷ் மற்றும் ரஜினியை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க இருப்பதால் இந்த படத்தை அவர் இயக்க மாட்டார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments