Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் ஜேடியின் முன்கதை எடுத்தால் சிறப்பாக இருக்கும்… கார்த்திக் நரேன் ஆசை!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (10:07 IST)
மாஸ்டர் படத்தில் ஜே டி கதாபாத்திரத்தின் முன்கதையை படமாக எடுத்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் நம்மவர் பட உந்துதலில் மாஸ்டர் படத்தின் முன்பகுதி கதையை எழுதியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமில்லாமல் விஜய்யின் ஜே டி கதாபாத்திரம், நம்மவர பட கதாநாயகன் வி சி செல்வத்தின் மாணவர் என்றும் படத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஜேடியின் முன்கதையை எடுத்தால் அது மாஸாக இருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். அவரின் சமூகவலைதளப்பக்கத்தில் ‘ஜான் துரைராஜுக்கும் அவரது மாஸ்டர் விசி செல்வத்துக்கும் இடையிலான உறவு மற்றும் ஒருவரின் இறப்பால், இன்னொருவர் பாதிக்கப்படுவது. என்று மாஸான முன்கதையை வைத்து படமாக எடுத்தால் மாஸாக இருக்கும் இல்லையா?’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

கம்ல்ஹாசனின் அடுத்த படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்… அமரன் கொடுத்த வாய்ப்பு!

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments