Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் ‘சுல்தான்’ சிங்கிள் பாடல் வீடியோ ரிலீஸ்!

கார்த்தியின் ‘சுல்தான்’ சிங்கிள் பாடல் வீடியோ ரிலீஸ்!
, வெள்ளி, 5 மார்ச் 2021 (19:48 IST)
கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீஸாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் அந்த பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. யாரையும் இவ்வளவு அழகா என்று தொடங்கும் இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது சிம்பு மற்றும் கார்த்தி ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
 
கார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்வில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் நடிகரின் புதிய படம் இன்று பூஜையுடன் தொடக்கம் !