Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாநில வில்லன்களுடன் மோதிய கார்த்தி

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (15:32 IST)
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்காக, 4 மாநில வில்லன்களுடம் மோதியுள்ளார் கார்த்தி.




‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி போலீஸாக நடிக்க, ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் வெளியாகிறது. தீரன் என்கிற திருமாறன் கேரக்டரில், சாதாரண போலீஸாக நடித்துள்ளார் கார்த்தி.

நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை விசாரிப்பதற்காக வடமாநிலங்களுக்குச் செல்கிறார் கார்த்தி. அங்கு அவர் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதுதான் படம். மும்பையில் ஜமீன் கா, மராட்டியத்தில் கிஷோர் கதம், போஜ்புரியில் ரோகித் பகத், குஜராத்தில் அபிமன்யூ சிங் என 4 மாநில வில்லன்களுடன் மோதியிருக்கிறார் கார்த்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments