Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட சினிமாவைக் கலக்கும் காந்தாரா… தமிழ் வெர்ஷன் ட்ரைலர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (09:01 IST)
கன்னட சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ள படமாக காந்தாரா அமைந்துள்ளது.

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

மொழி தாண்டியும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரசிகர்கள் ஆவலாகப் பார்க்கும் படமாக காந்தாரா அமைந்துள்ளது.

இந்த வெற்றியை அடுத்து மற்ற மொழிகளில் இந்த திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் காந்தாரா படத்தின் தமிழ் வெர்ஷன் டிரைலர் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments