Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ : அதிகாலை காட்சி உண்டா?

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (20:38 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் அக்டோபர் 21ஆம் தேதி இந்த படத்தின் அதிகாலை காட்சி உண்டா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது வந்த தகவலின்படி சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் அதிகாலை 4:00 காட்சி திரையிடப்படும் என்றும் இதற்காக அனுமதி அரசிடமிருந்து பெறப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
எனவே சென்னை உள்பட முக்கிய திரையரங்குகளில் வெள்ளி சனி ஞாயிறு திங்கள் ஆகிய நான்கு நாட்களிலும் அதிகாலை காட்சி திரையிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
வகார்த்திகேயன் ஜோடியாக மரியா நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை அனுதீப் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments