Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி படத்திற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கணா ரணாவத் !

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (16:30 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக தலைவி படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடிக்கிறார்.

இப்படத்தில் முக்கிய நட்சத்திரங்களாக அரவிந்த் சாமி,மதுபாலா உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

கொரொனா காலக்கட்ட ஊரடங்கினால் ஷூட்டிங் தடைபட்ட நிலையில் மீதமுள்ள கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.

தற்போது இப்படத்தி தன் உடல் எடை அதிகரித்தது குறித்து  கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் தலைவி படத்திற்காக 20 கிலோ வரை அதிகரித்தேன். தற்ஓது படம் முடியும் தருவாயில் உள்ளதால்  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறேன்ப். இதற்காக அதிகலையில் எழுந்து ஓடுகிறேன் யாரெல்லாம் என்ம்னுடம் வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments