Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது ரொம்ப வித்தியாசமா இருக்கும்மா… அடா ஷர்மா புகைப்படத்துக்கு ஹார்ட்டின் விடும் இளைஞர்கள்!

Adah Sharma
Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (16:29 IST)
தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் அடா ஷர்மா பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.  இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் கவனத்தை ஈர்ப்பதற்காக பல கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மேலாடை இன்றி பூக்களை வைத்தே உடலை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவர் எதிர்பார்த்தபடியே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்