Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமலாவின் ரி எண்ட்ரி திரைப்படம் ‘கணம்’- ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமலாவின் ரி எண்ட்ரி திரைப்படம் ‘கணம்’- ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, வியாழன், 13 அக்டோபர் 2022 (09:53 IST)
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலாபால் நடித்த ‘கணம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலாபால் நடித்த ‘கணம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். மற்ற முக்கிய வேடங்களில் ரமேஷ் திலக் மற்றும் சதீஷ் ஆகியொர் நடித்திருந்தனர். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் அமலாவை திரையில் பார்த்து ரசித்த கணம் படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. முன்னணி ஓடிடி நிறுவனமான சோனி லிவ் தளத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
webdunia

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் நடிகை தமன்னா?