Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேட்டையாடு விளையாடு படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்… கமல் ரசிகர்களுக்கு குஷி செய்தி!

வேட்டையாடு விளையாடு படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்… கமல் ரசிகர்களுக்கு குஷி செய்தி!
, திங்கள், 22 மே 2023 (12:21 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணனுக்கு இந்த படம் எந்த லாபத்தையும் பெற்றுத்தரவில்லை என அவரே பலமுறைக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது விக்ரம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அதிகமாகியுள்ள நிலையில் வேட்டையாடு விளையாடு பாடத்தை டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்து ஜூன் மாதத்தி ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தையும் தயாரிப்பாளர் தாணு ரி ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கிய சிம்பு தேசிங் பெரியசாமி படம்… டைட்டில் இதுவா?