Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவை பயோபிக்கை 8 பார்ட் படமாக எடுக்கலாம்… கமல்ஹாசன் வாழ்த்து!

vinoth
புதன், 20 மார்ச் 2024 (14:49 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது படக்குழுவினரை வாழ்த்தி பேசிய கமல்ஹாசன் “இளையராஜாவை பற்றி படம் எடுக்க வேண்டுமென்றால் 8 பாகாங்கள் கூட எடுக்கலாம். அவரை பிடிக்காதவர்களின் பார்வையில் கூட எடுக்கலாம். அதனால் படக்குழுவினர் பதற்றமே அடைய வேண்டாம். ஏனென்றால் அவர் இளையராஜா மட்டும் இல்லை. பாரத் ரதனா இளையராஜா. இது எங்கள் எல்லோருடைய டிமாண்ட்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments