Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னது கமல்ஹாசன் வில்லனா நடிக்கிறாரா? பிரபாஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

என்னது கமல்ஹாசன் வில்லனா நடிக்கிறாரா? பிரபாஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
, செவ்வாய், 30 மே 2023 (16:24 IST)
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ப்ராஜெக்ட் கே. இந்த படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்கிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்துள்ளது.

அதில் அமிதாப் பச்சன் நடித்து வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஷூட்டிங் இடையில் நிறுத்தப்ப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். 20 நாட்கள் நடிப்பதற்கு சுமார் 150 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா காமெடி புகழ் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!