Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றப்போகும் கமல்

Advertiesment
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றப்போகும் கமல்
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (10:29 IST)
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் நடக்கவிருக்கும் 15வது ஆண்டு இந்திய கருத்தரங்கில் நடிகர் கமல் உரையாற்றுகிறார்.


உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்  இந்திய கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன் 15வது ஆண்டு கருத்தரங்கு பிப்ரவரி 10 மற்றும் 11 ந் தேதி நடைபெறவுள்ளது
 
இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்நிகழ்வில் பேசப்படும். கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு, காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், நடிகர் கமல் ஆகியோர்  பங்கேற்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“சூர்யா படத்தில் எனக்குப் பெயரே கிடையாது” - கீர்த்தி சுரேஷ்