Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் தயாரிப்பில் விஜய்….படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா?

கமல் தயாரிப்பில் விஜய்….படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா?
, வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:28 IST)
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது வரிசையாக மற்ற நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம், சிவகார்த்திகேயன் வரிசையில் சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படும் திரைப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்யை வைத்து யோகன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தை அறிவித்து அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 42 மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!