Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் கனகராஜுக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:39 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் தயாரித்து நடித்த, விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.

இன்று  உணவு பாதுகாப்பு தினம் முழுவதும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த உண்ணும் உணவு உற்பத்தில் பண்னும் விவசாய தோழர்களுக்கு நன்றி  சொல்லும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு சோற்று உணவுப் பருக்கையிலும்  ஓர் உயிர் வாழ்கிறது எனவும்   நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் ஒரு உழவனின் பல மடங்கு உழைப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை உணர்வும் தருணமாக இந்த  உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள், ஆனால், அதையும் தாண்டி, என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும், இருப்பது  நான் ஆசைப்பட்டதை விடட அதிகம்.
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ம  வேண்டாம்.
யூட்யூபைத் திறந்தால் வார்த்தைகளின் களங்கியமே தென்படும், அதிலுள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வர்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம்.
இவையெல்லாம் தொடர வாழ்த்துகள்.
அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள், உங்கள் அன்ன பாத்திரம் என்றும்  நிறைந்திருக்கும்   என்று எழுதியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments