Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் ஓடல… ஆனாலும் ரீமேக் உரிமைக்கு நல்ல டிமான்!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (15:29 IST)
ஜீவா மற்றும் அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க நல்ல டிமாண்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நீண்டநாட்களாக ரிலீஸாகாமல் இருந்த களத்தில் சந்திப்போம் திரைப்படம் இருந்த நிலையில் ஒரு வழியாக பிப்ரவரி 5 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்கு எதிர்பார்த்ததௌ விர அதிகமாக 400 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இது வழக்கமாக ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோரின் படத்துக்கு ஒதுக்கப்படும் திரைகளின் எண்ணிக்கையை விட இருமடங்காகும்.

படம் நன்றாக இருந்தும் பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை இந்த திரைப்படம் கவரவில்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த படத்துக்கு ஒரு நல்ல செய்தியாக இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய நல்ல டிமாண்ட் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments