Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"ஏன் மறைக்கிறாய்" களத்தில் சந்திப்போம் படத்தின் எமோஷன் வீடியோ பாடல்!

, சனி, 13 பிப்ரவரி 2021 (08:24 IST)
ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடித்துள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் எமோஷன் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
 
விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து பிப்ரவரி 5ம் தேதி வெளியான திரைப்படம் "களத்தில் சந்திப்போம்". ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ள இத்திரைப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியது.
 
இப்படத்தின் காட்சிகள் யூடியூபில் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் தற்போது "ஏன் மறைக்கிறாய்" என்ற படத்தின் எமோஷனல் வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதோ அந்த பாடல் வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேற மாறி ஒப்பனிங் சாங் லோடிங்... வலிமை அப்டேட்!!