Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல அஜித் குடிப்பாரா? ரசிகரின் கேள்விக்கு சினிமா பிரபலத்தின் பதில்!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (15:23 IST)
நடிகர் அஜித்துக்கு குடிப்பழக்கம் உண்டா என்று ரசிகர் ஒருவர் சினிமா பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பினார்.

பத்திரிக்கையாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என பல வடிவங்களில் இயங்கி வருபவர் சித்ரா லட்சுமணன். அவர் சாய் வித் சித்ரா என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் வரும் லென்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமா பற்றிய சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ரசிகர்களுக்கு பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் விடிய விடிய குடிப்பாராமே என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘அஜித் 25 வருடங்களாக குடிப்பதே இல்லை’ என்று பதில் கூறியுள்ளார். ஆனால் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் அஜித்துக்கு குடிக்கும் பழக்கம் உண்டு எனப் பேசி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments