கலைஞர் பயோபிக் எடுக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… முன்னணி இயக்குனருடன் பேச்சுவார்த்தை!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (10:12 IST)
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஸ்டாலின் மற்றும் கலைஞர் பயோபிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயோபிக் படத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் சமுத்திரக்கனி ஸ்டாலின் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள்  வெளியாகின.

இந்நிலையில் அதே போல கலைஞரின் பயோபிக்கையும் உருவாக்க உள்ளதாகவும், அந்த படத்தை இயக்க இயக்குனர் வெற்றிமாறனை அனுக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments