Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் வெளியான கைதி திரைப்படம்! – எத்தனை வருஷமானாலும் வசூல் பண்ணுதே!

Webdunia
வியாழன், 19 மே 2022 (13:46 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் ரஷ்யாவில் தற்போது ரிலீஸாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ல் வெளியான படம் கைதி. பாடல்கள் ஏதுமில்லாவிட்டாலும் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த படம் அப்போதே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அதை தொடர்ந்து இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைதி படம் தற்போது ரஷ்யாவில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் இதுகுறித்து ரஷ்ய மொழியில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் ‘லெஜண்ட்’ ஒளிப்பதிவாளர்!

‘அஜித்தின் அடுத்தப் படம் ஆதிக்குடன்தான்’… உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்!

‘இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை.. அவர் கேட்பது இதுதான்’ … விஜய் ஆண்டனி ஆதரவு

சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல… என் வீட்டுக்காரர்தான் முதலில் சிக்ஸ் பேக் வச்சார்- பிரபல் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments