டான் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரஜினிகாந்த் – படக்குழுவினருக்கு பாராட்டு!

Webdunia
வியாழன், 19 மே 2022 (12:33 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டான். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார். மேலும் இதன் க்ளைமேக்ஸை கண்டு தான் கண்ணீர் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சிப் படத்துக்குப் பிறகு அடுத்த பட வேலைகளைத் தொடங்கிய மகிழ் திருமேனி- ஹீரோ இவரா?

ஹீரோக்கள் வலுவானப் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை…. ஆண்ட்ரியா ஆதங்கம்!

ரி ரிலீஸில் புதிய சாதனைப் படைத்த ‘பாகுபலி தி எபிக்’!

காவ்யா மாறனுடன் அமெரிக்காவில் உலாவந்த அனிருத்… புகையும் வதந்தி!

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments