Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி படத்தை வாங்கிய சன் டிவி

ரஜினி படத்தை வாங்கிய சன் டிவி
, வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (12:57 IST)
ரஜினி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.


 

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. ராதிகா ஆப்தே, சாய் தன்ஷிகா, தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். படம் ரிலீஸாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும், இன்னும் படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்படாமல் இருந்தது. தற்போது சன் டிவி அதை வாங்கியுள்ளது. தாணு தயாரித்த ‘தெறி’ மற்றும் ‘விஐபி 2’ படங்களைத் தொடர்ந்து, ‘கபாலி’ படத்தின் உரிமையையும் சன் டிவி வாங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மெர்சல்’ டப்பிங்கைத் தொடங்கிய சமந்தா