Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ சமந்தா போஸ்டர் வெளியீடு!

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ சமந்தா போஸ்டர் வெளியீடு!
, திங்கள், 15 நவம்பர் 2021 (13:27 IST)
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது என்பதும் அந்த போஸ்டரில் விஜய் சேதுபதியின் ஸ்டைலிஷ் லுக் இருந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இந்த படத்தின் நாயகியான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் போஸ்டர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை விட்ட சூர்யா!