Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்று மொழிகளில் வெளியாகும் காடன்! – ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் அப்டேட்!

மூன்று மொழிகளில் வெளியாகும் காடன்! – ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் அப்டேட்!
, ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (14:11 IST)
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகும் காடன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது.

மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட ட்ரெய்லர் தமிழ், தெலுங்கில் மார்ச் 3ம் தேதியும், இந்தியில் மார்ச் 4ம் தேதியும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினாரா எஸ்.ஏ.சி?