Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தானை முடிச்சு 38 வருடங்கள்: ரசிகர்கள் கொண்டாட்டம்

முந்தானை முடிச்சு 38 வருடங்கள்: ரசிகர்கள் கொண்டாட்டம்
, வியாழன், 22 ஜூலை 2021 (21:02 IST)
பிரபல இயக்குனர் பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரசிகர்கள் அந்த படத்தை தற்போது கொண்டாடி வருகின்றனர் 
பாக்யராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படம் கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வெளியானது. இதனை அடுத்து இந்த படம் ரிலீஸாகி இன்றுடன் 38 ஆண்டுகள் ஆனதை அடுத்து அந்த படத்தின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த படத்தில்தான் நடிகை ஊர்வசி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தின் ரீமேக் தற்போது பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தது இளையராஜாவும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதைத்தான் நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்: டாக்டர் ராமதாஸ்