Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தானை முடிச்சு டீச்சர் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

முந்தானை முடிச்சு டீச்சர் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? கவனத்தை ஈர்த்த புகைப்படம்!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (12:13 IST)
முந்தானை முடிச்சு படத்தில் டீச்சராக நடித்த உன்னிமேரியின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜ் நடித்து இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’முந்தானை முடிச்சு. இந்த படம் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது 37 ஆண்டுகள் கழித்து இந்த படம் மீண்டும் ரீமேக் செய்ய கே பாக்யராஜ் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி அளவுக்கு பிரபலமானவர் நடிகை உன்னிமேரி. அவர் அந்த படத்தில் டீச்சராக நடிக்க பல வருடங்களுக்கு முந்தானை முடிச்சு டீச்சர் என்றே அழைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே அவர் காணாமல் போக, இப்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கே எப்போ கல்யாணம்னு தெரியாது - மன்னிப்பு கேட்ட பிரணிதா!