Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் வாக்கிங் செய்யும் ஜோதிகா!

Advertiesment
மும்பையில் வாக்கிங் செய்யும் ஜோதிகா!
, புதன், 29 டிசம்பர் 2021 (18:54 IST)
நடிகரும் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பை பகுதியில் வாங்கின் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் 2 வது பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

இ ந்நிலையில் சூர்யா மற்றும் சூர்யா இருவரும் மும்பை சென்றுள்ள நிலையில் அங்கு இருவரும் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிற்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமேஸ்வரம் கோவிலில் வெங்கட்பிரபு-பிரேம்ஜி: வைரல் புகைப்படங்கள்