Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமேஸ்வரம் கோவிலில் வெங்கட்பிரபு-பிரேம்ஜி: வைரல் புகைப்படங்கள்

ராமேஸ்வரம் கோவிலில் வெங்கட்பிரபு-பிரேம்ஜி: வைரல் புகைப்படங்கள்
, புதன், 29 டிசம்பர் 2021 (18:51 IST)
ராமேஸ்வரம் கோவிலில் வெங்கட்பிரபு-பிரேம்ஜி: வைரல் புகைப்படங்கள்
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த படத்திற்கு பின்னர் வெங்கட்பிரபுவுக்கு கோலிவுட்டில் பிரபல நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் வெங்கட்பிரபு இன்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அவருடன் அவருடைய சகோதரரும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜியும் அவருடன் ராமேஸ்வரம் சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது குறித்த புகைப்படங்களை வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ஏஞ்சனா ஜோலியின் அடுத்த படம்!