Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா - இயக்குனர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (07:24 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் கொரட்டாலா சிவா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “படமும் கதாபாத்திரங்களும் நாளுக்கு நாள் ஆழமாகவும் விரிவாகவும் செல்கின்றன. அதனால் ஒரு பாகத்துக்குள் படத்தை சொல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும்” என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments