Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட் மாடல் போல போஸ் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்… ஆனா கண்டுக்க மாட்டானுங்களே!

ஹாலிவுட் மாடல் போல போஸ் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்… ஆனா கண்டுக்க மாட்டானுங்களே!
, புதன், 6 ஜனவரி 2021 (16:52 IST)
பிக்பாஸ் புகழ் ஜூலி தனது புதிய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘யார்றா இந்த பொன்னு?’ என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ‘என்னடா இந்த பொன்னு?’ என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி. அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. சில படங்களில் துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே இப்போது வரைக் கிடைத்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் காணாமல் போன ஜூலி இன்று திடீரென கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதன் படி இப்போது கவனத்தை ஈர்க்கும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நெஞ்சில் புத்தகத்தை வைத்து மாடல் போல கெத்தாக ஒரு போஸ் கொடுத்திருந்தார் ஜூலி. அந்த புகைப்படம் பரவலாக கவனத்தைப் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண் விஜய் படப்பெயரை சொல்லி இளம்பெண்களை ஏமாற்ற முயன்ற கும்பல்!