Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது பீஸ்ட் செகண்ட் சிங்கிள் புது ப்ரோமோ…! இணையத்தில் வைரல்!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:07 IST)
பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான “அரபி குத்து” பாடல் வெளியாகி பெரும் ட்ரெண்டானது. சில நாட்கள் முன்னதாக பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலின் ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் அனிருத் இது ஜாலியோ ஜிம்கானா டே என்று பதிவிட்டுள்ளார். இதனால் இன்று செகண்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நெல்சன் ஜானி மாஸ்டர் உள்ளிட்ட படக்குழுவினரோடு இருக்கும் ஜாலியான வீடியோ ஒன்றை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் ரெட்டின்ஸ் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரை நெல்சன் கலாய்க்கும் விதமாக இருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

பிரேம்ஜிக்கு இவர்தான் பொருத்தமான ஆளு… இன்ஸ்டா ரீலீல் ஜாலியாக கலாய்த்த இந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments