Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோஜு ஜார்ஜ் நடிப்பைப் பாராட்டிய ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (11:18 IST)
சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

ஆனாலும் படத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜ் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்த படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகும் மலையாள முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ்  இப்போது அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் ‘நான் நடிக்க வேண்டும் என முயற்சி செய்த போது ரஜினி, மம்மூட்டி போன்றவர்களை மிகவும் ஆச்சர்மாகப் பார்ப்பேன். கார்த்திக் சுப்பராஜ் ஒரு நாள் என்னிடம் ரஜினி சார் படத்தை பார்த்ததாகவும் என் நடிப்பைப் பாராட்டியதாகவும் கூறினார். நான் ரஜினி சாருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற என் ஆசையை வெளிப்படுத்தினேன். விரைவில் அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments