Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயம் ரவி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய போனி கபூர்!

ஜெயம் ரவி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய போனி கபூர்!
, வெள்ளி, 2 ஜூலை 2021 (16:13 IST)
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான கோமாளி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படங்களில் கோமாளியும் ஒன்று.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார். அதில் அவரின் மகன் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகு அள்ளுது... மெல்லிய சேலையில் இடுப்பு காட்டிய விஜே ரம்யா!