Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியின் 30வது படத்தின் பூஜை: நாயகி, வில்லன் அறிவிப்பு!

JR30
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (12:01 IST)
ஜெயம் ரவியின் 30வது படத்தின் பூஜை: நாயகி, வில்லன் அறிவிப்பு!
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 30வது படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடந்த இடத்தில் இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன 
 
ஜெயம்ரவியின் 30வது படத்தை பிரபல இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஸ்க்ரீன் சீன் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ’டான்’ஆகிய படங்களிலும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அடுத்த வாரம் கேரளாவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 வில் இருந்து நான் நீக்கப்பட்டேனா?... ஷூட்டிங் தேதியோடு அறிவிப்பை வெளியிட்ட காஜல்!