Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேம்ஸ் பாண்ட் பட துப்பாக்கி …..ஒன்றரை கோடிக்கு மேல் போகும் என எதிர்பார்ப்பு…

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:13 IST)
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் முதன் முதலில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துஅவர் ஷான் கானரி. இப்படத்திற்கு இன்றளவும்  உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
அதற்கான ஆரம்பகால சூத்திரதாரியாக நடிப்பில் பிரசித்தி பெற்றிருந்தவர்  ஷான் கானரி.
இவர் சமீபத்தில் தனது 90 வயதில்  காலமானார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில் அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
 
இந்நிலையில் கடத 1962 ஆம் ஆண்டு ஷான் கானரி தனது டாகர் நபர் என்ற படத்தில் பயன்படுத்திய துப்பாக்கி  அடுத்த மாதம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏலவிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது
 
மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்துப்பாக்கி சுமார் 1 லிருந்து ஒன்றரை கோடிவரை ஏலம் போகு ம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா தனுஷ்?... திடீரென பரவும் தகவல்!

பாலிவுட் நடிகருடனானக் காதலை பிரேக் அப் செய்தாரா தமன்னா?

பாடகி கல்பனாவுக்கு என்ன ஆச்சு? தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு..!

எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்.. நயன்தாராவின் அறிக்கையால் பரபரப்பு..!

அவர் இசைஞானி அல்ல, மெய்ஞானி.. இளையராஜாவுக்கு திருமாவளவன் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments