சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படத்தை ஓரம்கட்டிய ஜெயிலர்… ஆந்திராவில் செம்ம ரெஸ்பான்ஸ்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (08:25 IST)
அஜித் நடித்த வேதாளம் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவரின் தங்கை வேடத்தில் நடிக்கிறார். தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸானது இந்த திரைப்படம்.

ஆனால் ரிலீஸுக்குப் பிறகு ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி அடையவில்லை. அதனால் படத்துக்கு சுமாரான வசூலே கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் போலா ஷங்கருக்கு ஒரு நாள் முன்னதாக ஆந்திராவில் ரிலீஸான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அங்கு அதிரிபுதிரி ஹிட்டாகியுள்ளதாக ஆந்திர பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சிறப்பான வசூலை ஈட்டிவரும் ஜெயிலர் திரைப்படம் நான்கு நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments