Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் பாடல் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (18:59 IST)
ஜெய்பீம் படத்தின் பவர் பாடல் ரிலீஸ்!
 
இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது.
 
இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க செய்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. "பவர்" என்ற இப்பாடலை தெருக்குரல் அறிவு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியான வேகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments