Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் ஷங்கர் ராவ் காலமானார்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (18:42 IST)
பிரபல நடிகர்  ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னட சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகர் ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவருக்கு வயது 84 ஆகும்.  அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா மீது திடீர் குற்றச்சாட்டு சுமத்திய பிரபல இயக்குனர்.. நீண்டுகொண்டே போகும் பிரச்சனை..!

தனுஷூக்கு எதிரான குற்றச்சாட்டு.. நயனுக்கு குவியும் ஆதரவு.. இத்தனை நடிகைகளா?

வாழு.. வாழவிடு.. நயன் தாராவை அடுத்து விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு...!

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு.. கீழ்த்தரமான செயல் என விமர்சனம்..!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments