Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் குவிக்கும் ஜெய் பீம்!

அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் குவிக்கும் ஜெய் பீம்!
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:50 IST)
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் நேற்றிரவு வெளியானது.

வெளியாவதற்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு இருந்த இந்த திரைப்படம் இப்போது பல தரப்பினரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது ஜெய் பீம் திரைப்படமும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெய்பீம் போல இன்னும் பல படங்கள் வரும் – சூர்யாவுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து