Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சஷிகாந்த் தப்பிச்சுட்டாரு… ஜகமே தந்திரம் பார்த்து கதறும் ரசிகர்கள்!

சஷிகாந்த் தப்பிச்சுட்டாரு… ஜகமே தந்திரம் பார்த்து கதறும் ரசிகர்கள்!
, திங்கள், 21 ஜூன் 2021 (12:47 IST)
ஜகமே தந்திரம் படம் ரிலீஸானதில் இருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து பல முனைகளில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர் சஷிகாந்த் தப்பித்து விட்டார் திரையுலகினரே பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவசங்கர் பாபாவை ஆஹோ ஓஹோவென புகழ்ந்திருக்கும் எழுத்தாளர் சுஜாதா!