Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்படியாவது ஹீரோவாகனும்… விஜய் மேனேஜரை தட்டி தூக்கிய இளம் நாயகன்!

எப்படியாவது ஹீரோவாகனும்… விஜய் மேனேஜரை தட்டி தூக்கிய இளம் நாயகன்!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:38 IST)
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இளம்நடிகர் அஸ்வின் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அதில் அஸ்வின் மட்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு மொத்தமாக 3 படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்துள்ளார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன். அதுமட்டுமில்லாமல் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் அவர் நாயகனாக நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் எப்படியாவது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இப்போது அஸ்வின் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷை தனக்கும் மேனேஜராக்கி உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ரியாலிட்டி ஷோவின் குயின் ...’’ஓவியாவைப் புகழ்ந்த பிரபல நடிகை