Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்தரத்தில் தொங்கி சாகச ஒர்க் அவுட் செய்யும் நடிகை - வீடியோ!

அந்தரத்தில் தொங்கி சாகச ஒர்க் அவுட் செய்யும் நடிகை - வீடியோ!
, புதன், 1 பிப்ரவரி 2023 (21:48 IST)
நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஒர்க் அவுட் வீடியோ!
 
 "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 
 
தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அந்தரத்தில் தொங்கியபடி ஹாட்டாக ஒர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிறைய காட்டினாள் தான் நிறைவா இருக்கும் - பிரியா வாரியார் லேட்டஸ்ட் போட்டோஸ்!